ஆப்நகரம்

வடிவேலுக்கு லவ் சொன்ன நீலாம்பரி!

பாகுபலி 2 படத்தின் மூலம் அனைவராலும் பேசப்படக்கூடிய நடிகையாக ரம்யா கிருஷ்ணன் மாறியுள்ளார். அதே சமயம், மீண்டும் அரசியலுக்கு வருவதாக பல சுத்தலுக்கு பின்னர் ஒளிவு மறைவாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

TNN 22 May 2017, 4:10 pm
பாகுபலி 2 படத்தின் மூலம் அனைவராலும் பேசப்படக்கூடிய நடிகையாக ரம்யா கிருஷ்ணன் மாறியுள்ளார். அதே சமயம், மீண்டும் அரசியலுக்கு வருவதாக பல சுத்தலுக்கு பின்னர் ஒளிவு மறைவாக தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
Samayam Tamil ramya krishnan propose to vadivelu
வடிவேலுக்கு லவ் சொன்ன நீலாம்பரி!


படையப்பா படத்தில் ரஜினி படத்தில் ஒரு தலையாக காதலிக்கும் ரம்யா கிருஷ்ணன், ரஜினியிடம் தன்காதலை வெளிப்படுத்துவதை வடிவேலு காமெடியுடன் கலந்து வரும் இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.


அடுத்த செய்தி

டிரெண்டிங்