ஆப்நகரம்

‘பத்மாவத்’ நாயகிக்கு விரைவில் திருமணம்!

‘பத்மாவத்’ பட நாயகி தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.

Samayam Tamil 27 Mar 2018, 1:56 pm
‘பத்மாவத்’ பட நாயகி தீபிகா படுகோனேவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது.
Samayam Tamil deepika-padukone1


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோனே. இவர் தமிழில் ‘‘கோச்சடையான்’ படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். மேலும், இவர் ஹாலிவுட்டில் நடிகர் வின் டீசலுடன் சேர்ந்து ‘XXX’ என்ற படத்திலும் நடித்துள்ளார்.

ரன்வீர் சிங், தீபிகா படுகோனே


இவரும் நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதாக பரவலாக கூறப்பட்டு வந்தது. பிறகு ‘பத்மாவத்’ படத்தில் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த போது அவர்களுக்கு நெருக்கம் அதிகமானதாக பேசப்படுகிறது. இவர்களும் விருது நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழச்சிகள் என அனைத்திற்கும் ஒன்றாக சென்று வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்