ஆப்நகரம்

நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த பிரபல நடிகை!

பிரபல நடிகை ராஷி கன்னா நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Samayam Tamil 21 Dec 2018, 5:22 pm
நடிகை ஜெயம் ரவி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘அடங்க மறு’. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பவர் நடிகை ராஷி கண்ணா. இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் என்பவர் இயக்கியுள்ளார்.
Samayam Tamil rashikhanna


நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தின் மூலம் தான். சமீபத்தில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்திலும் நடித்துள்ளார் ராஷி கண்ணா. அதன் பின்னர் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கு நடிகர் ரவி தேஜா நடித்த ‘பெங்கால் டைகர்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் இவர் நடித்த நீச்சல் குல காட்சியில் இருந்து சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்