ஆப்நகரம்

Rashmika Mandanna:என்னையும், விஜய்யையும் பற்றி என்ன வேணும்னாலும் பேசுங்க, ஆனால்...:ரஷ்மிகா

என்னையும், விஜய்யையும் பற்றி யாரும் என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். நெகட்டிவாகக் கூட சொல்லுங்கள். கவலை இல்லை என்கிறார் ரஷ்மிகா மந்தனா.

Samayam Tamil 10 Aug 2022, 4:00 pm

ஹைலைட்ஸ்:

  • ரஷ்மிகா வேண்டுகோள்
  • வாரிசு படத்தில் நடிக்கும் ரஷ்மிகா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil rashmika
கீத கோவிந்தம் படத்தில் நடித்தபோது விஜய் தேவரகொண்டாவுக்கும், ரஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. அந்த பேச்சு இதுவரை அடங்கியபாடில்லை.
அண்மையில் நடந்த சீதா ராமம் பட விழாவில் ரஷ்மிகாவை விஜய் கட்டிப்பிடித்ததை பார்த்த ரசிகர்கள் இது தான் உண்மை காதல் என்றார்கள்.
Rashmika: ரஷ்மிகாவை கட்டிப்பிடித்த விஜய்: இது கண்டிப்பா காதல் எனும் ரசிகர்கள்இந்நிலையில் இது குறித்து ரஷ்மிகா கூறியிருப்பதாவது,

எங்களை பற்றி எது வேண்டுமானாலும் பேசுங்கள். நீங்கள் நெகட்டிவ் விஷயங்களை கூட சொல்லலாம். ஏனென்றால் நாங்கள் பப்ளிக் ஃபிகர்கள். மக்கள் எங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விட்டுவிட்டு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
அதனால் அவர்கள் எதை பற்றி வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் ஒரு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். நான் சொல்லும் வரை அது உண்மை இல்லை என்றார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

கெரியரை பொறுத்த வரை துல்கர் சல்மானுடன் சேர்ந்து ரஷ்மிகா நடித்த சீதா ராமம் படம் ஆகஸ்ட் 5ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தனக்கு பிடித்த தளபதி விஜய்யுடன் சேர்ந்து வாரிசு படத்தில் நடித்து வருகிறார் ரஷ்மிகா. அமிதாப் பச்சனின் குட்பை இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்