ஆப்நகரம்

எகிப்து, ஜோர்டான் நாடு செல்லும் ‘ரயீஸ்’

‘ரயீஸ்’ படம் எகிப்து, ஜோர்டான் நாடுகளில் வெளியாகவுள்ளது.

TNN 25 Feb 2017, 9:24 pm
‘ரயீஸ்’ படம் எகிப்து, ஜோர்டான் நாடுகளில் வெளியாகவுள்ளது.
Samayam Tamil rayees movie to be screen in eypth jordaan
எகிப்து, ஜோர்டான் நாடு செல்லும் ‘ரயீஸ்’


கடந்த ஜன., 25-ம் தேதி ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படம் ‘ரயீஸ்’. படத்தை ராகுல் தொலாக்கியா இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் சாராய வியாபாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாகிஸ்தான் நடிகை மகிரா கான் நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றுள்ள நிலையில், ‘ரயீஸ்’ படம் எகிப்து மற்றும் ஜோர்டன் நாடுகளில் ரிலீஸாக இருக்கிறது. இத்தகவலை நடிகர் ஷாரூக்கானே தெரிவித்திருக்கிறார்.

இதுப்பற்றி ஷாரூக்கான் தன் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது... ‘’ரயீஸ் படம் எகிப்து மற்றும் ஜோர்டன் நாடுகளில் ரிலீஸாகிறது. இந்திய படத்தை அனைவரும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்’’ என்று கூறியுள்ளார்.
rayees movie to be screen in eypth, jordaan

அடுத்த செய்தி

டிரெண்டிங்