ஆப்நகரம்

நாளை தணிக்கைக்கு செல்லும் ரெமோ..!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ரெமோ’ திரைப்படம் நாளை சென்சாருக்கு செல்கிறது.

TNN 25 Sep 2016, 2:16 pm
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ரெமோ’ திரைப்படம் நாளை சென்சாருக்கு செல்கிறது.
Samayam Tamil remo film going to censor tomarrow
நாளை தணிக்கைக்கு செல்லும் ரெமோ..!


ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்த நிலையில்,கடந்த வாரம் ரெமோ படத்தின் டிரைலர் வெளியானது.அடுத்த மாதம் 7-ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர்.இதனை தொடர்ந்து படத்தின் இசைக்கோர்ப்பு உள்ளிட்ட இறுதி கட்ட பணிகள் வேகம் பிடித்தன.

தற்போது இறுதிகட்ட பணிகளும் முடிவடைந்துள்ளதால் படத்தை நாளை படக்குழுவினர் தணிக்கைத் துறைக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.காதல்,காமெடி காட்சிகள் நிறைந்துள்ள படம் என்பதால் ’யு’ சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்