சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'ரெமோ' படத்தின் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இபப்டத்தை வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட படக்குழு தீவிரமாக செயப்பாட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், இயக்கத்தில் உருவாகி வரும் 'ரெமோ' படத்தில் 'ரஜினிமுருகன்' வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ்-சிவகார்த்திகேயன் மீண்டு ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
ஆர்டி.ராஜா தயாரிப்பில் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பேனரில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பல்வேறு கெட்டப்பில் நடித்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒலிப்பதிவு செய்யும் இபப்டத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.