ஆப்நகரம்

ரெமோ ஷூட்டிங் முடிந்தது!

சிவகார்த்திகேயன் நடிக்கும் “ரெமோ” திரைப்படத்தின் ஷூ்ட்டிங் முடிவடைந்தது.

TOI Contributor 3 Aug 2016, 3:47 am
சிவகார்த்திகேயன் நடிக்கும் “ரெமோ” திரைப்படத்தின் ஷூ்ட்டிங் முடிவடைந்தது.
Samayam Tamil remo shooting getting over
ரெமோ ஷூட்டிங் முடிந்தது!


சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் ரெமோ திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அறிமுக இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ள திரைப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் “ரெமோ” பட ஷூட்டிங் கடைசி நாளான இன்று எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார். இப்படத்தின் சிங்கிள் டிராக் பெரும் ஆவலை ஏற்படுத்திய நிலையில், அக்டோபர் 7-ஆம் தேதிக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர்.

#RemoA memorable journey. Thank u Siva baggi ,satish & crew.This Romatic comedy will hit the screen on Oct 7. pic.twitter.com/b7QPMBINDc— pcsreeram (@pcsreeram) August 2, 2016

அடுத்த செய்தி

டிரெண்டிங்