ஆப்நகரம்

​ சாமி 2 படம் சாமி ஸ்கொயர் என பெயர் மாற்றம்?

கடந்த 2003 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் சாமி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.

TNN 1 Oct 2017, 10:19 pm
சென்னை: கடந்த 2003 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற படம் சாமி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளது.
Samayam Tamil reports says that vikrams upcoming project saamy 2 will be renamed as saamy square
​ சாமி 2 படம் சாமி ஸ்கொயர் என பெயர் மாற்றம்?


இந்தப் படத்த்தில் விக்ரமிற்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். வில்லனாக பாபி சிம்ஹா நடிக்கின்றார்.ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை சாமி 2 என்பதற்குப் பதிலாக சாமி ஸ்கொயர் என்ற மாற்ற படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒரு சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Reports says that Vikram’s upcoming project Saamy 2 will be renamed as Saamy square.

அடுத்த செய்தி

டிரெண்டிங்