ஆப்நகரம்

நடிகை ஜெனிலா, ரிதேஷ் தேஷ்முக் தம்பதிகளுக்கு 2வது ஆண் குழந்தை

நடிகை ஜெனிலா, நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தம்பதிகளுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது இந்த தம்பதிகளின் இரண்டாவது ஆண் குழந்தையாகும்.

TOI Contributor 1 Jun 2016, 10:22 am
நடிகை ஜெனிலா, நடிகர் ரிதேஷ் தேஷ்முக் தம்பதிகளுக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது இந்த தம்பதிகளின் இரண்டாவது ஆண் குழந்தையாகும்.
Samayam Tamil riteish and genelia blessed with a baby boy
நடிகை ஜெனிலா, ரிதேஷ் தேஷ்முக் தம்பதிகளுக்கு 2வது ஆண் குழந்தை


இந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே 2 வயதில் ரியான் என்ற ஆண் குழந்தை உள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டரில் ரிதேஷ் பதிவிட்டுள்ளார். நான் மீண்டும் ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருப்பது பெருமையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். Hey guys, my Aai & Baba just gifted me a little brother. Now all my toys are his...- Love Riaan pic.twitter.com/H8JSKE0A3d— Riteish Deshmukh (@Riteishd) June 1, 2016 கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து காதலித்து வந்த இந்த தம்பதிகள் 2012ல் திருமணம் செய்து கொண்டனர். சந்தோஷ் சுப்ரமணியம் என்ற படத்தில் ஜெனிலியாவின் நடிப்பை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து இருக்க முடியாது. ''பொம்மரில்லு'' என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான் சந்தோஷ் சுப்ரமணியம். தெலுங்கில் இந்தப் படத்திற்காக ஜெனிலாவுக்கு பிலிம்பேர் விருது கிடைத்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்