ஆப்நகரம்

25 நாளில் ரூ. 20 கோடியை வசூலித்த ‘எல்.கே.ஜி.’!

ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி.’ படம் வெளியான 25 நாளில் ரூ.20 கோடியை வசூலித்துள்ளது.

Samayam Tamil 18 Mar 2019, 3:39 pm
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களுள் ஒருவர் ஆர்.ஜே. பாலாஜி. இவர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சி கலகலப்பாகவே இருக்கும். இவரும், பிரபல காமெடி நடிகர் விவேக்கை போல மக்களுக்குத் தேவையான கருத்துகளை அவர்களிடம் காமெடி பாணியில் முன்வைப்பார்.
Samayam Tamil LKG


சமீபத்தில் பாலாஜி நடிப்பில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு கதையையும் இவரே எழுதியுள்ளார். இந்தப் படம் வெளியாகி மக்களிடமும் நல்ல ஆதரவை பெற்றது. தற்போது படம் 25 நாளை எட்டியுள்ள நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ. 20 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது

அடுத்த செய்தி

டிரெண்டிங்