ஆப்நகரம்

திருமணத்திற்கு முன்பே தாயானாரா? - ஒல்லி இடுப்பு நடிகை முற்றிலும் மாற்றம்

திருமணம் ஆகாமலேயே தற்போது இலியானா தாய் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 19 Apr 2018, 4:35 pm
சென்னை : திருமணம் ஆகாமலேயே தற்போது இலியானா தாய் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
Samayam Tamil Ileana


தமிழில் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர். தற்போது பாலிவுட் படங்களில் அதிகமாக நடித்து வருகின்றார்.

இலியானா ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ நிபோனை காதலித்து வருகிறார். அவர்கள் இருவரும் நெறுக்கமாக இருக்கும் போட்டோ பல முறை இலியானா வெளியுட்டுள்ளார்.
கடந்த கிறிஸ்துமஸ் ஒட்டி அவர் இண்டாகிராமில் வெளியிட்ட ஒரு பதிவில், புகைப்படத்தை எடுத்தவர் தன் கணவர் என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் திருமணமாகாமலேயே தாயானதாக வதந்தி வந்து கொண்டிருக்கின்றன.


அதற்கேற்றார்போல் அவர் மிக குண்டான மாதிரி புகைப்படங்கள், பார்க்க இலியானா என்று நம்ப முடியாத மாதிரியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்