ஆப்நகரம்

கொள்ளை கொள்ளும் அழகு; சிலர்க்க வைக்கும் நடனம்; சாய் பல்லவியின் ஃபிடா டிரைலர்...!

சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ஃபிடா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

TNN 23 Jun 2017, 7:54 pm
ஐதராபாத்: சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ஃபிடா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sai pallavi fidaa trailer released
கொள்ளை கொள்ளும் அழகு; சிலர்க்க வைக்கும் நடனம்; சாய் பல்லவியின் ஃபிடா டிரைலர்...!


மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் புகழ்பெற்றவர் சாய் பல்லவி. இதையடுத்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்தும், நல்ல கதைக்காக காத்திருந்தார். இந்நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஃபிடா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் டோலிவுட்டிலும் தடம்பதிக்க உள்ளார். இப்படத்தின் வருண் தேஜ் நாயகனாக நடிக்கிறார். தெலுங்கு திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.



Sai Pallavi Fidaa Trailer released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்