ஆப்நகரம்

சாய் பல்லவியின் திகிலூட்டும் ’கரு’ டிரைலர் வெளியானது!

சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ‘கரு’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

TNN 18 Nov 2017, 7:15 pm
சென்னை: சாய் பல்லவி நடிப்பில் உருவாகி வரும் ‘கரு’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Samayam Tamil sai pallavi karu trailer released
சாய் பல்லவியின் திகிலூட்டும் ’கரு’ டிரைலர் வெளியானது!


மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இவரது மலர் டீச்சர் கதாபாத்திரத்தை யாரும் மறந்திருக்க முடியாது.

இதையடுத்து தெலுங்கில் ’ஃபிதா’ படத்தில் நடித்தார். இதையடுத்து நானி உடன் ’மிடில் கிளாஸ் அப்பாயி’ படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் பெண்ணான இவர் தமிழ் படத்தில் நடிக்கவில்லை என்ற ஏக்கம் தமிழ் ரசிகர்களிடையே இருந்தது. இந்நிலையில் விஜய் இயக்கத்தில் ‘கரு’ என்ற படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார்.

திகில் படமாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

Sai pallavi Karu trailer released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்