தற்போது வெளியாகியிருக்கும் நடிகை சாய்பல்லவியின் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் சூர்யா. படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்தப் படத்தில், சூர்யாக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார்.
‘ப்ரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தற்போது இவர் தமிழில் ‘கரு’ படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இதை தொடர்ந்து சூர்யா மற்றும் தனுஷிற்கு ஜோடியாக ஒரு சில படங்களில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் இவரின் கெட்டப் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர். மேலும், இது சாய் பல்லவி தானா? என்று கேட்கும் நிலையில் அவரின் தோற்றம் முழுவதுமாக மாறியுள்ளது.