ஆப்நகரம்

சின்னத்திரை தொகுப்பாளர்களின் சம்பளம் விவரம்!

சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளர்களின் சம்பளம் விவரம் பட்டியல் இதோ:

TNN 28 Jun 2017, 4:58 pm
சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் பிரபல தொகுப்பாளர்களின் சம்பளம் விவரம் பட்டியல் இதோ:
Samayam Tamil salary about serial actors and anchors
சின்னத்திரை தொகுப்பாளர்களின் சம்பளம் விவரம்!


வெள்ளித்திரை நடிகர், நடிகைகளை விட தற்போது சின்னத்திரை நடிகர், நடிகைகள்தான் கலக்கி வருகின்றனர்.

ஏனெனில் தொலைக்காட்சி வாயிலாக இவர்கள் எளிதாக மக்களை சென்று அடைகிறார்கள். அந்த வகையில் இன்று சின்னத்திரையை கலக்கும் தொகுப்பாளர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு எவ்வளவும் சம்பளம் வாங்குகிறார்கள் தெரியுமா? இதோ...

கோபிநாத்- ரூ 5 லட்சம், டிடி- ரூ 3.5 லட்சம், ப்ரியங்கா- ரூ 1 லட்சம், பாவனா- ரூ 1 லட்சம், மா.கா.பா.ஆனந்த்- 2 லட்சம், ஜெகன்- ரூ 2 லட்சம், ஜாக்லீன்- ரூ 1 லட்சம். இதில் முக்கால்வாசி பேர் விஜய் டிவியில் தொகுப்பாளர்களாக இருப்பவர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்