ஆப்நகரம்

சமந்தா - நாக சைதன்யா திருமணம் எப்போது தெரியுமா?

நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 20 Apr 2017, 7:42 pm
நடிகை சமந்தா - நடிகர் நாக சைதன்யாவின் திருமணம் எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil samantha and naga chaitanyas marriage date fixed
சமந்தா - நாக சைதன்யா திருமணம் எப்போது தெரியுமா?


நடிகை சமந்தா, பிரபல தொலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் காதலித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது. அதன் பின் இருவருக்குமான திருமண நாள் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் ரகசியம் காத்து வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி சமந்தா - நாக சைதன்யா திருமணம் வரும் அக்டோபர் மாதம், மிக பிரமாண்டமான முறையில் நடக்கும் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்