ஆப்நகரம்

விழாவிற்கு ஜோடியாக வலம் வந்த காதலர்கள்!

நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் ஒரு விழாவிற்கு ஜோடியாக வந்து கலந்து கொண்டனர்.

TOI Contributor 29 Aug 2016, 5:13 pm
நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைதன்யாவும் ஒரு விழாவிற்கு ஜோடியாக வந்து கலந்து கொண்டனர்.
Samayam Tamil samantha and naga saithanya going around hand in hand
விழாவிற்கு ஜோடியாக வலம் வந்த காதலர்கள்!


நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் இருவரும் இதுவரை தங்களது தரப்பிலிருந்து எந்த பதிலையும் கூறவில்லை. இருவரும் ஜோடியாக சுற்றி வருகின்றனர்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு திருமண விழாவில் நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா இருவரும் ஜோடியாக, கை கோர்த்துக் கொண்டு கலந்து கொண்டது அங்கு இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை எழுப்பியது. அடுத்த ஆண்டு இவர்களது திருமணம் நடக்கவுள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைக்கு தெலுங்கில் எந்தப் படத்திலும் நடிக்க வேண்டாமென நாக சைதன்யா தரப்பில் சமந்தாவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால்தான் தமிழில் மட்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்