ஆப்நகரம்

எப்படி இருந்த அவர் இப்படி ஆகிவிட்டாரே: அதிர்ச்சியில் டிவி ரசிகர்கள்!

அழகாக இருந்த சீரியல் நடிகை சாண்ட்ரா இப்படி ஆகிவிட்டாரே என்ற அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர் டிவி ரசிகர்கள்.

Samayam Tamil 12 Jun 2018, 1:21 pm
அழகாக இருந்த சீரியல் நடிகை சாண்ட்ரா இப்படி ஆகிவிட்டாரே என்ற அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர் டிவி ரசிகர்கள்.
Samayam Tamil sandra-amy


சின்னத்திரையில் தமிழில் ஒளிபரப்பாகும் பல்வேறு டிவி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சாண்ட்ரா. இவர் இதற்கு முன் ‘தலையணை பூக்கள்’ சீரியல் மூலம் அறிமுகமானார். தற்போது ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடித்து வருகிறார். இவர் நடிகர் பிரஜனின் மனைவியாவார்.

இந்நிலையில் தற்போது நடிகை சாண்ட்ரா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
மிகவும் அழகாக இருந்த நடிகை சாண்ட்ராவின் முகத்தில் தற்போது முகப்பரு அதிகமாக உள்ளது. அவர் உணவு கட்டுப்பாட்டை கடைபிடித்ததால் இப்படி வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்