ஆப்நகரம்

பிரபல சின்னத்திரை நடிகை மரணம்

சரவணன் மீனாட்சி தொடரின் பிரபல நடிகை ஷோபனா நேற்று காலமானார்.

TNN 11 Nov 2016, 11:54 am
விஜய் டிவியில் ஆபிஸ் சீரியலுக்கு அடுத்தபடியாக சிறியவர்கள் முதல் காதலர்கள் வரை அனைவராலும் பார்க்கப்பட்டு வரும் நெடுந்தொடர் சரவணன் மீனாட்சி. இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த தொடர் கிட்டத்தட்ட 1294 நாட்களைத் தாண்டி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Samayam Tamil saravanan meenakshi actress shobana passed away
பிரபல சின்னத்திரை நடிகை மரணம்


தற்போது இந்த தொடரின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இரண்டாவது தொடரின் சீசனில் வந்த சரவணனுக்கு பாட்டி வேடத்தில் நடித்த பிரபல நடிகை ஷோபனா நேற்று திடீரென்று காலமானார். இதையடுத்து சின்னத்திரையினர் பலர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இவரது மரணம் சின்னத்திரை நடிகர் மற்றும் நடிகைகளை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Saravanan Meenakshi Actress Shobana passed away

அடுத்த செய்தி

டிரெண்டிங்