ஆப்நகரம்

Vijay: அமெரிக்காவில் விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு ரத்து!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மரணத்தை முன்னிட்டு அமெரிக்காவில் விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Aug 2018, 1:48 pm
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மரணத்தை முன்னிட்டு அமெரிக்காவில் விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil 3


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தளபதி62’ படத்தின் தலைப்பு மற்றும் ஃ பர்ஸ்லுக் ஜூன் 21ஆம் தேதி வெளியானது. படத்திற்கு சர்கார் என்று பெயர் வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சர்கார் படத்திற்கான காட்சிகள் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், விஜய் நடத்துள்ள காட்சிகளுக்கான டப்பிங் நடந்தது. இதையடுத்து அமெரிக்காவில் தற்போது படப்பிடிப்பு நடக்கிறது.

இந்நிலையில் முன்னாள் முதல்வர், கருணாநிதி மரணமடைந்த செய்தியால், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்