ஆப்நகரம்

‘ஜோக்கர்’ இயக்குனர் படத்தில் சசிகுமார்?!

‘ஜோக்கர்’ பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

TNN 9 Dec 2017, 4:41 pm
‘ஜோக்கர்’ பட இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
Samayam Tamil sasikumar will act in joker movie direction
‘ஜோக்கர்’ இயக்குனர் படத்தில் சசிகுமார்?!


‘குக்கூ’ மற்றும் ‘ஜோக்கர்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் ராஜு முருகன். இவர் அடுத்ததாக நடிகர் சசிகுமாரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். அதுமட்டுமல்ல, அந்தப் படத்தில் சசிகுமாரின் நெருங்கிய நண்பரான சமுத்திரக்கனியும் நடிக்கவுள்ளாராம். சமூகப் பிரச்னையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட இருக்கிறது.

தற்போது சசிகுமார் நடித்த ‘கொடி வீரன்’ படம் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்ததாக மருதுபாண்டியன் என்பவர் இயக்கத்தில் ‘அசுர வதம்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் சசிகுமார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ராஜு முருகன் படத்திலும் சசிகுமார் நடிக்கவுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்