ஆப்நகரம்

ஹீரோவாக தில் இல்ல, ஆனா வில்லனா நடிக்கிறேன்: சதீஷ்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் நடிகர் சதீஷ் ஒருவர். இவர் ஹீரோவாக நடிக்க தைரியம் இல்லை, ஆனால் வில்லனாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 May 2018, 5:41 pm

ஹைலைட்ஸ்:

எனக்கு மட்டும் அல்ல சிவாவுக்கும் இந்த படம் பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும்.’ என்றார்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil 2
சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் நடிகர் சதீஷ் ஒருவர். இவர் ஹீரோவாக நடிக்க தைரியம் இல்லை, ஆனால் வில்லனாக நடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது பல காமெடி நடிகர்கள், ஹீரோவாக களம் இறங்கி வருகின்றனர். ஆனால் நடிகர் சதீஷ் தமிழ்படம் 2-ல் மெயின் வில்லனாக மாறி உள்ளார்.

இதுகுறித்து சதீஷ் கூறுகையில்,‘ நான் அறிமுகம் ஆன படம், தமிழ் படம் பாகம்-1. இதன் இரண்டாம் பாகம் முந்தைய பாகத்தைவிட பல மடங்கு சிரிக்க வைக்கும். இதில் நான் வில்லனாக உயர்வு பெற்றுள்ளேன்.

இந்த படத்தில் நான் 15 கெட்டப்கள் போட்டுள்ளேன். எனக்கு மட்டும் அல்ல சிவாவுக்கும் இந்த படம் பெரிய அங்கீகாரத்தை கொடுக்கும்.’ என்றார்.

Sathish opens about his future plans

அடுத்த செய்தி

டிரெண்டிங்