ஆப்நகரம்

நயன்தாரா இயக்குனர் சர்ஜூனின் முதல் படம்: எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்!

நயன்தாரா நடிக்கவுள்ள படத்தின் இயக்குநர் சர்ஜூன் இயக்கிய முதல் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Samayam Tamil 17 Feb 2018, 5:47 pm
நயன்தாரா நடிக்கவுள்ள படத்தின் இயக்குநர் சர்ஜூன் இயக்கிய முதல் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Samayam Tamil sathyarajs exhcharikkai idhu manithargal nadamadum idam movie release after tfpctn strike
நயன்தாரா இயக்குனர் சர்ஜூனின் முதல் படம்: எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்!


இயக்குனர் சர்ஜூன், ‘லட்சுமி, ‘மா ஆகிய குறும்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இந்த இரண்டு குறும்படங்களும் பாலியல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ளதால் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளன. மேலும் சர்ஜூன் இயக்கியுள்ள முதல் படம் ‘எச்சரிக்கை : இது மனிதர்கள் நடமாடும் இடம். இந்தப் படத்தில் சத்யராஜ், வரலட்சுமி சரத்குமார், ‘ஆடுகளம் கிஷோர், யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் உரிமையை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் வாங்கியுள்ளார்.

. #ExhcharikkaiIdhuManithargalNadamadumIdam release after @TFPCTN strike#Sathyaraj @varusarath @sibi_sathyaraj #Kishore @sarjun34 @dhananjayang #cpganesh #Sundarannamalai #creativeentertainers #TFPC pic.twitter.com/cAxbqsgT52 — RIAZ K AHMED (@RIAZtheboss) February 15, 2018 அதிகமாக வசூலிக்கும் டிஜிட்டல் கட்டணத்தை எதிர்த்து மார்ச் 1ம் தேதி முதல் தென்னிந்தியத் திரையுலகம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது. போராட்டம் முடிவுக்கு வந்ததும் உடனடியாக இந்தப் படம் திரையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்