ஆப்நகரம்

​ 'சவரக்கத்தி' டீசர் வெளியீடு

மிஷ்கின் கதையில், ஜி ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.

TNN 16 Oct 2016, 9:48 am
மிஷ்கின் கதையில், ஜி ஆர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சவரக்கத்தி’ திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
Samayam Tamil savarakathi official teaser 1 released
​ 'சவரக்கத்தி' டீசர் வெளியீடு


இந்த படத்தில் பிரபல இயக்குநர்களான மிஷிகின் மற்றும் ராம் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக பூர்ணா நடித்துள்ளார். இந்த மூன்று நபர்களுக்கும் இடையே 12 மணிநேரம் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் 'சவரக்கத்தி'யில் படத்தில் 'தங்ககத்தி' என்ற பாடலை இயக்குநர் பாடியுள்ளார்.

சவரக்கத்தி டீசர்



அடுத்த செய்தி

டிரெண்டிங்