ஆப்நகரம்

அர்ஜுன் புகாரால் வெளியான ஸ்ருதியின் ரகசியம்!

அர்ஜுன் மீது கொடுத்த பாலியல் புகாரால் நடிகை ஸ்ருதியின் ரகசியம் வெளியாகி இருக்கிறது.

Samayam Tamil 31 Oct 2018, 10:56 pm
நிபுணன் படத்தில் நடித்த போது அர்ஜுன் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் இரவு விருந்துக்கு அழைத்ததாகவும் நடிகை ஸ்ருதி ஹரிகரன் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து அர்ஜுன், ஸ்ருதி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
Samayam Tamil 9


இந்நிலையில் இதற்கு எதிரான ஸ்ருதி அளித்துள்ள புகார் மனுவில், தான் திருமணமானவர் என குறிப்பிட்டுள்ளார். தவிர, கணவர் பெயர் ராம்குமார் என குறிப்பிட்டுள்ளார். இது கன்னட திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ருதி திருமணமானதாக இதுவரை வெளிப்படுத்தாததே இதற்கு காரணமாகும். இவருக்கு திருமணமானதாக கடந்த ஆண்டு செய்தி வெளியானது. ஆனால் ஸ்ருதி அதை மறுத்தார். ஆனால் தற்போது அவர் அளித்துள்ள போலீஸ் புகார் மூலம், அவரின் இந்த ரகசியம் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்