ஆப்நகரம்

மதுவால் ஆட்டம் போடும் பிரபல நடிகரின் மகள்: வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹனா, குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Samayam Tamil 16 Aug 2018, 7:11 pm
பிரபல நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹனா, குடித்துவிட்டு குத்தாட்டம் போடும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Samayam Tamil suhana khan


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ஷாருக்கான். இவருக்கு தமிழிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவரது மகள் சுஹானா. இவரை விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகப்படுத்த இருக்கிறார் நடிகர் ஷாருக்கான். இந்நிலையில் அவரை பற்றிய செய்திகள், புகைப்படங்கள் என சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது சுஹனா தனது தோழிகளுடன் பார்ட்டிக்கு சென்று மது அருந்தி விட்டு குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை லட்சக்கணக்கான ரசிகர்கள் பார்த்து இதற்கு லைக்குகள் போட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்