ஆப்நகரம்

தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் அழகி பட்டம் இளம் பெண்

பெரும்பாலான அழகி பட்டம் வென்ற பெண்கள் சினிமாவில் நடிக்க வருவது வழக்கம். அந்த வகையில் மிஸ் இந்தியா 2017 பட்டம் வென்ற செரொலின் சேத் தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Samayam Tamil 2 Feb 2018, 7:31 am
பெரும்பாலான அழகி பட்டம் வென்ற பெண்கள் சினிமாவில் நடிக்க வருவது வழக்கம். அந்த வகையில் மிஸ் இந்தியா 2017 பட்டம் வென்ற செரொலின் சேத் தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Samayam Tamil sherlin seth to make her tamil debut in a comedy thriller
தமிழ் படத்தின் மூலம் அறிமுகமாகிறார் அழகி பட்டம் இளம் பெண்


உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ராவும் 2002ல் தமிழன் படத்தின் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானவர். அந்த வகையில் இந்திய அழகி பட்டம் 2017 வென்ற செர்லின் சேத் தமிழில் காமெடி, த்ரில்லர் படமான ‘காசு மேல காசு’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பாலிவுட் மட்டுமில்லாமல் அடுத்து மல்லுவுட், டோலிவுட்டுக்கு செல்ல செர்லின் சேத் திட்டமிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்