பிரபல நடிகர் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக்காகும். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜி பிலிம் சிட்டியில் வேகமாக நடந்துவருகிறது. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் ‘விக்ரம் வேதா’ படத்தில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய ரோலில் நடிக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவர் தற்போது ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்தது போல இல்லாமல் அவர் வித்யாசமான ஹேர் ஸ்டைலில் உள்ளார்.
இந்தப் படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறாரர். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார்.