ஆப்நகரம்

அரைகுறை ஆடையில் கடை திறப்பு விழாவிற்கு ஸ்ருதிஹாசன்!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன், ஒரு கடை திறப்பு விழாவிற்கு வரும்போது மிகச் சிறிய அளவிலேயே உடையணிந்து வந்துள்ளார்.

Samayam Tamil 30 Mar 2019, 4:23 pm
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவரின் மெல்லிய உடல் அமைப்பு கவர்ச்சியான உடை மற்றும் நடனம் மூலம் ரசிகர்களை தன் பக்கம் சுண்டி இழுத்தவர் சுருதிஹாசன். மேலும் இவர் ஒரு பாடகியாகவும் உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறார்.
Samayam Tamil shruthi-haasan


தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பட வாய்ப்பு அவ்வளவாக இல்லை. அதனால் ஒரு தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் அவ்வப்போது பல்வேறு திறப்பு விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் பொது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது அணியும் உடைகள் பல சமயங்களில் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது. இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் மார்க்ஸ்&ஸ்பென்சர் 75ஆவது கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட சுருதிஹாசன் மிகச்சிறிய உடை அணிந்து வந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்