ஆப்நகரம்

கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 22 Mar 2018, 4:25 pm
நடிகை ஸ்ருதிஹாசன் உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil shruthi


நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் கைவசம் ஒரு படம் கூட இல்லை. மேலும் இவர் வெளிநாட்டுகாரர் ஒருவரை காதலித்து வருகிறார். விரைவில் அவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்யவுள்ளார்.

சிறுவயதில் இருந்தே நடிகை ஸ்ருதிஹாசனுக்கு பேஷனில் அதிக ஈடுபாடு இருந்து வருகின்றது, இவர் படங்கள் மட்டுமின்றி தனியாக நடக்கும் போட்டோஷுட்டிற்கே கவர்ச்சியாக தான் போஸ் கொடுப்பார். அப்படி சமீபத்தில் இவர் ஒரு போட்டோஷுட்டில் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்