ஆப்நகரம்

பிரபல இசை நிறுவனத்தில் இணைந்துள்ள ஸ்ருதி

நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனில் உள்ள பிரபல இசை நிறுவனத்துடன் இணைந்து பாடல்களை பாட உள்ளார்.

TOI Contributor 12 May 2016, 5:21 pm
நடிகை ஸ்ருதிஹாசன் லண்டனில் உள்ள பிரபல இசை நிறுவனத்துடன் இணைந்து பாடல்களை பாட உள்ளார்.
Samayam Tamil shruti hassans international rockstar collaboration
பிரபல இசை நிறுவனத்தில் இணைந்துள்ள ஸ்ருதி


கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வருபவர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். முன்னணி நடிகர்களுடன் டூயட் பாடி வருவது மட்டமில்லாமல், பல படங்களில் பின்னணி பாடகியாக பாடியும் வருகிறார். விரைவில் தன் தந்தை கமலுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் லண்டன் சென்ற இவர் அங்குள்ள பிரபல இசை நிறுவனமான ஞிவீஸீஷீsணீuக்ஷீ றிவீறீமீ-ஹிஜீ என்ற குழுவில் இணைந்து பாடவுள்ளாராம். இந்த ஆல்பத்தில் உள்ள பாடலை அவரே எழுதி பாடவிருக்கிறாராம். விரைவில் இந்த ஆல்பம் குறித்த தகவல்கள் வெளிவரும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்