ஆப்நகரம்

Silambarasan: சிம்புவின் படத்திற்கு போட்டியாக மோதும் 3 படங்கள் : லிஸ்ட் இதோ

பிப்ரவர் 1ம் தேதி நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும் நாள் 3 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

Samayam Tamil 20 Jan 2019, 10:57 pm
பிப்ரவர் 1ம் தேதி நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும் நாள் 3 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
Samayam Tamil Vantha Rajava Thaan Varuven


அண்மையில் வெளியான ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் வசூலில் படையை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாத இறுதியில் சார்லி சாப்ளின் 2, சிம்பா, குத்தூசி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன், படம் ரிலீஸ் ஆக உள்ளன. அதோடு பேரன்பு, சர்வம் தாளமயம், சகா ஆகிய படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

இந்த படங்களுக்கு மத்தியில் சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் எந்தளவுக்கு வெற்றி பெற இருக்கின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்