ஆப்நகரம்

‘மாநாடு’ படத்தில் கெட்டவனாக வரும் சிம்பு!

‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சிம்புவை கெட்டவனாக காட்டவுள்ளாராம் இயக்குனர் வெங்கட்பிரபு.

Samayam Tamil 13 Aug 2018, 7:59 pm
‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ள நடிகர் சிம்புவை கெட்டவனாக காட்டவுள்ளாராம் இயக்குனர் வெங்கட்பிரபு.
Samayam Tamil maanadu1


நடிகர் சிம்பு தற்போது ‘மாநாடு’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே சிம்புவின் கேரக்டர் என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி சிம்பு இந்த படத்தில் நெகடிவ் வேடத்தில் தான் நடிக்கிறாராம். ‘மங்காத்தா’ படத்தில் அஜீத் கேரக்டர் போல இந்த படத்தில் சிம்பு முற்றிலும் கெட்டவனாக தான் வருகிறாராம். இந்தப் படம் முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்ட படமாக உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் துவங்கவுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்