ஆப்நகரம்

ஒரே நேரத்தில் மோதும் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி நடித்த படங்கள்!

நடிகர் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி ஆகியோர் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளன.

Samayam Tamil 9 May 2017, 7:23 pm
நடிகர் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி ஆகியோர் நடித்த படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளன.
Samayam Tamil simbu dhanushjayam ravi movies released same day
ஒரே நேரத்தில் மோதும் சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி நடித்த படங்கள்!

ஜெயம் ரவி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் இந்த வாரம் வனமகன் படம் வரவிருந்தது. ஆனால், படம் ஒரு சில காரணங்களால் தற்போது ஜுன் 23ம் தேதி தள்ளிப்போகவுள்ளதாக கூறப்படுகின்றது.

அதே தினம் தான் சிம்புவின் ‘ஏஏஏ’ படமும், தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படமும் வரவுள்ளதாக தெரிகின்றது. இதே தேதியில் இந்த மூன்று படங்களும் வந்தால் கண்டிப்பாக வசூலில் பெரும் வீழ்ச்சி ஏற்படும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்