ஆப்நகரம்

ஜி.வி.பிரகாஷுக்கு 'குத்து' பாட்டு பாடிய சிம்பு

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ப்ரூஸ்லீ' படத்தில், நடிகர் சிம்பு 'குத்து' பாடல் பாடி ஒலிப்பதிவு செய்துள்ளார்.

TNN 23 Jun 2016, 4:02 pm
சென்னை: இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் 'ப்ரூஸ்லீ' படத்தில், நடிகர் சிம்பு 'குத்து' பாடல் பாடி ஒலிப்பதிவு செய்துள்ளார்.
Samayam Tamil simbu records a song for gvs bruce lee
ஜி.வி.பிரகாஷுக்கு 'குத்து' பாட்டு பாடிய சிம்பு


இது குறித்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ள 'ப்ரூஸ்லீ' படத்தின் இசை அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கென்யா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரஷாந்த் இயக்கவிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் மற்றும் கிரித்தி கர்பாந்தா ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தை ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்