ஆப்நகரம்

VRV Movie Twitter Review: ரசிகர்களின் ஆரவாரத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன்

இன்று பிப்ரவர் 1ம் தேதி நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படம் வெளியாகி உள்ளது. முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது எப்படி அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமோ அதே போன்று இன்று சிம்புவின் இந்த படம் காலை 5 மணி வெளியாகி உள்ளது.

Samayam Tamil 1 Feb 2019, 8:03 am
இன்று பிப்ரவர் 1ம் தேதி நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படம் வெளியாகி உள்ளது. முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது எப்படி அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமோ அதே போன்று இன்று சிம்புவின் இந்த படம் காலை 5 மணி வெளியாகி உள்ளது.
Samayam Tamil Simbu


அண்மையில் வெளியான ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படம் வசூலில் படையை கிளப்பிக் கொண்டிருக்கின்ற நிலையில், இன்று சிம்புவின் வந்தா ராஜாவாக தான் வருவேன், பேரன்பு, சர்வம் தாளமயம், சகா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திற்கு மிகப்பெரிய பலமே, சிம்பு ரசிகர்கள் தான். பலர் விமர்சிக்கும் வகையில் சிம்பு கருத்து கூறியிருந்தாலும் ரசிகர்கள் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க ஆர்வத்துடன் திரண்டு வருகின்றனர்.















அடுத்த செய்தி

டிரெண்டிங்