ஆப்நகரம்

VRV Movie in Tamilrockers: தமிழ்ராக்கர்ஸில் ராஜாவாக HDல் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன்

வந்தா ராஜாவாதான் வருவேன் என அடம்பிடித்த நடிகர் சிம்புவின் படத்தை இணையதளத்தில் வெளியானதால் படகுழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

Samayam Tamil 4 Feb 2019, 12:33 am
ஒரு அவசர காதல் திருமணத்தால், பிரிந்த தன் தாத்தா காலத்து குடும்பத்தை தன் காதல் கல்யாணத்தால் சேர்த்து வைக்கும் ஹீரோவே இப்படக்கருத்தாக அமைந்த படம் வந்தா ராஜாவாதான் வருவேன்..
Samayam Tamil Simbu-Vantha-Rajavathaan-Varuven-Movie-HD-Print-Leaked-In-Tamilrockers


இந்த படம் கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது. இருப்பினும் சிம்புவின் ரசிகர்களால் படம் வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்புவின் பிப்ரவர் 1ம் தேதி வந்தா ராஜாவாதான் வருவேன் என்ற படம் வெளியானது. முன்னனி நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் போது எப்படி அதிகாலை காட்சிகள் திரையிடப்படுமோ அதே போன்று சிம்புவின் இந்த படம் காலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது.

வந்தா ராஜாவாத்தான் வருவேன் சினிமா விமர்சனம்

HDல் வெளியான வந்தா ராஜாவாதான் வருவேன்:
வந்தா ராஜாவாதான் வருவேன் படம் ரிலீஸ் ஆன மறுநாளே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் HDல் வெளியிட்டதால படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இணையதளத்தில் வெளியிட்டு பேரன்பு பட குழுவையே கடுப்பேற்றிய தமிழ்ராக்கர்ஸ்

தாளம் குறையாமல் தமிழ்ராக்கர்ஸில் HDயில் வெளியான சர்வம் தாளமயம்

Disclaimer: டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் (சமயம்) திருட்டு வீடியோக்களையும், திருட்டு படங்களையும் பதிவிறக்கம் செய்யும் இணையதளங்களை என்றுமே ஆதரிக்காது. இது செய்திக்காக மட்டுமே. விளம்பரத்திற்கானது அல்ல.

அடுத்த செய்தி

டிரெண்டிங்