ஆப்நகரம்

வெளியான இன்றும் பிரச்னையை சந்தித்த சிம்புவின் படம்!!

நடிகர் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து இன்று வெளியானது.

TOI Contributor 23 Jun 2017, 3:09 pm
நடிகர் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து இன்று வெளியானது.
Samayam Tamil simbus anbabavan asarathavan adangadhavan film released today after resolving the issue
வெளியான இன்றும் பிரச்னையை சந்தித்த சிம்புவின் படம்!!


நடிகர் சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் வெளியான இன்றும் பிரச்சனையை எதிர்கொண்டது. வெளியாவதற்கு முன்பு இன்று காலை எழுந்த பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது. இதனால் படத்தின் முதல் காட்சி ரத்து செய்யப்பட்டு, பின்னர் திரையிடப்பட்டது.

இதுகுறித்து ஆதிக் ரவிச்சந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த விளக்கத்தில், ''அன்பானவன் அசராதவன் அடங்காதவன் திரைப்படம் வெளியாக இருந்த பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல்தான் இன்று காலை வெளியான ஜெயம் ரவி நடித்த வனமகன் திரைப்படத்திற்கும் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் தீர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

Simbu's anbabavan asarathavan adangadhavan film released today after resolving the issue!!

அடுத்த செய்தி

டிரெண்டிங்