ஆப்நகரம்

முதன் முறையாக அம்மாவை வெளியுலகிற்கு காட்டிய நடிகை சிம்ரன்!

நடிகை சிம்ரன், முதன் முறையாக தன்னுடைய அம்மாவை வெளியுலகிற்கு காண்பித்துள்ளார்.

Samayam Tamil 23 May 2018, 2:53 pm
நடிகை சிம்ரன், முதன் முறையாக தன்னுடைய அம்மாவை வெளியுலகிற்கு காண்பித்துள்ளார்.
Samayam Tamil simran_mom


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சிம்ரன். இவர் அஜீத், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இவரை ரசிகர்கள் செல்லமாக ‘இடுப்பழகி’ என்று அழைத்து வந்தனர். இவருக்கு நன்றாக டான்ஸ் ஆடத் தெரியும். இவருக்கு போட்டியாக என்னால் ஆட முடியாது என்று ஒரு பேட்டியில் நடிகர் விஜய்யே கூறியுள்ளார்.


இந்த நேரத்தில் நடிகை சிம்ரன் முதன்முறையாக தன்னுடைய அம்மாவை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். நேற்று அவரது அம்மாவுக்கு பிறந்தநாள், டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து கூறியதோடு அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் சிம்ரன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்