ஆப்நகரம்

பிரபல பாடகி வாணி ஜெயராமின் கணவர் இன்று காலமானார்!

பிரபல பாடகி வாணி ஜெயராமின் கணவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

Samayam Tamil 24 Sep 2018, 7:34 pm
பிரபல பாடகி வாணி ஜெயராமின் கணவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியவர் பாடகி வாணி ஜெயராம். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த இவர் திருமணத்திற்கு பிறகு மும்பையில் கணவருடன் குடியேறினார்.. பின் தனது பாடும் திறமையை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக மீண்டும் தமிழகம் வந்தார்.
Samayam Tamil vani-jayaram


இந்நிலையில் இவரின் கணவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவருடைய கணவரின் மரண செய்தி ரசிகர்களை வருத்தம் அடைய வைத்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்