ஆப்நகரம்

ரத்தத்தை பேஷியல் கிரீமாக பயன்படுத்திய பிரபல சினிமா பாடகி!

பிரபல சினிமா பின்னணி பாடகி விக்டோரியா பேகம், தன்னுடைய ரத்தத்தையே பேஷியல் கிரீமாக பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

Samayam Tamil 23 Jan 2019, 4:48 pm
சினிமா நடிகைகள் மற்றும் பல பிரபலங்கள் தங்களை எப்போதும் பார்வையாளர்கள் முன் அழகாக வைத்துக் கொள்ள நிறைய விஷயங்கள் செய்வார்கள். அதற்காக ஏகப்பட்ட கிரீம்களை முகத்தில் பூசி வருகின்றனர். ஆனால் இங்கே ஒரு பிரபலம் தன்னுடைய ரத்தத்தையே முகத்தை அழகுபடுத்த பயன்படுத்தியுள்ளார். ஹாலிவுட் சினிமாவின் பிரபல பாடகி விக்டோரியா பேகம். இவர் தன்னுடைய முகத்தை அழகுபடுத்த தன் ரத்தத்தை பயன்படுத்தியுள்ளார்.
Samayam Tamil face


பிரபல மருத்துவர் விக்டோரியாவின் இரத்த அணுக்கள் வைத்து முகத்திற்கு கிரீம் தயாரித்து தந்துள்ளாராம். கிரீம் தடவிய புகைப்படங்கள் விக்டோரியா வெளியிட ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்