ஆப்நகரம்

அஜீத்தின் வேதாளத்தை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயனின் ரெமோ!

அஜீத்தின் வேதாளத்தை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயனின் ரெமோ!

TOI Contributor 22 Sep 2016, 5:19 pm
சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடித்துள்ள ரெமோ திரைப்படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. சமீபத்தில் ரெமோ படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள ரெமோ படத்தின் டிரைலரை 30 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ரெமோ டிரைலர் வெளியான 24 நான்கு மணிநேரத்தில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருந்தனர். இதன் மூலம் அஜீத்தின் வேதாளம், விக்ரமின் ஐ டீசர் சாதனையை ரெமோ முறியடித்துள்ளது. தற்போது வரை அஜீத்தின் வேதாளம் டீசரை 65 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்த சாதனையை சில தினங்களில் ரெமோ டிரைலர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil siva karthikeyan beat ajith record
அஜீத்தின் வேதாளத்தை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயனின் ரெமோ!


English Summary : Siva karthikeyan’s remo trailer beat ajith’s vedhalam teaser views.

அடுத்த செய்தி

டிரெண்டிங்