ஆப்நகரம்

அஜித் கேரக்டரில் கன்னடத்தில் நடிக்கும் பிரபல நடிகர்!

‘விஸ்வாசம்’ படத்தில் அஜித் நடித்த கேரக்டரில் கன்னடத்தில் சிவ்ராஜ்குமார் நடிக்கவுள்ளார்.

Samayam Tamil 4 May 2019, 3:42 pm
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படம் கடந்த ஜனவரி பொங்கல் பண்டிகையின் போது வெளியானது. இந்தப் படம் தமிழகத்தில் வெற்றிபெற்றதை அடுத்து தற்போது கன்னடத்தில் ரீமேக் செய்யும் முயற்சிகள் நடந்து வருகிறது.
Samayam Tamil shivaraj-kumar


இந்த படத்தில் அஜித் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் சிவ்ராஜ்குமார் நடிக்கவிருப்பதாகவும், நயன்தாரா கேரக்டரில் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் இந்த படத்தை முன்னணி கன்னட இயக்குனர் ஒருவர் இயக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும்

அடுத்த செய்தி

டிரெண்டிங்