ஆப்நகரம்

வில்லனாக சிக்ஸ் பேக் வைக்கும் எஸ்.ஜே.சூர்யா

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் வில்லனாக ஓப்பந்தமாகியுள்ள எஸ்.ஜே.சூர்யா , இந்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைப்பதற்கு உடற்பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.

TNN 25 Sep 2016, 5:39 pm
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் வில்லனாக ஓப்பந்தமாகியுள்ள எஸ்.ஜே.சூர்யா , இந்த படத்திற்காக சிக்ஸ் பேக் வைப்பதற்கு உடற்பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளனர்.
Samayam Tamil sj surya make six pack for his villan role
வில்லனாக சிக்ஸ் பேக் வைக்கும் எஸ்.ஜே.சூர்யா



ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கதாபாத்திரத்திற்காக எஸ்.ஜே.சூர்யா சிக்ஸ் பேக் உடற்கட்டு வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இதற்காக, ஜிம்மில் சென்று உடற்பயிற்சி மேற்கொள்ள இருகிறார் என கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த படதிற்கான படபிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்