ஆப்நகரம்

ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு கூட்டணியில் ‘ஸ்பைடர்’: முதல் பார்வை வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது.

TNN 12 Apr 2017, 5:18 pm
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியானது.
Samayam Tamil spyder first look poster of mahesh babu ar murugadoss movie released
ஏ.ஆர்.முருகதாஸ், மகேஷ் பாபு கூட்டணியில் ‘ஸ்பைடர்’: முதல் பார்வை வெளியீடு


இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து, புதிய படம் இயக்கி வருகிறார். அதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கு ‘ஸ்பைடர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. வில்லன் வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

Spyder First look poster of Mahesh Babu, AR Murugadoss movie released.

அடுத்த செய்தி

டிரெண்டிங்