ஆப்நகரம்

‘ஸ்பைடர்’ பாக்ஸ்ஆபீஸ் கலெக்‌‌ஷன்: தமிழ்நாட்டில் மகேஷ்பாபுவிற்கு வெற்றி கிடைக்குமா?

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஸ்பைடர்’. நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து ஓரளவு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

TNN 28 Sep 2017, 11:55 am
சென்னை: தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ‘ஸ்பைடர்’. நேற்று வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து ஓரளவு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
Samayam Tamil spyder has grossed over 4 crores in the first day of its release
‘ஸ்பைடர்’ பாக்ஸ்ஆபீஸ் கலெக்‌‌ஷன்: தமிழ்நாட்டில் மகேஷ்பாபுவிற்கு வெற்றி கிடைக்குமா?


முதல் நாளில் இத்திரைப்படம் சென்னையில் மட்டும் 64 லட்சம் வசூல் செய்துள்ளதாகவும் தமிழ்நாடு மொத்தமும் இத்திரைப்படம் 4 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அடுத்த நான்கு நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால், படத்திற்கு நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் மகேஷ்பாபுவுடன் ராகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

Spyder has grossed over 4 crores in the first day of its release.

அடுத்த செய்தி

டிரெண்டிங்