ஆப்நகரம்

ஹாட்டான வீடியோவை வெளியிட்ட ஸ்ரீரெட்டி!

பிரபல நடிகை ஸ்ரீரெட்டி, பயங்கர ஹாட்டான வீடியோ ஒன்றை இன்ஸ்ட்ராகிராமில் வெளியிட்டு எல்லோரையும் அதிர்ச்சியாக்கியுள்ளார்.

Samayam Tamil 28 Dec 2018, 2:48 pm
சமீப காலமாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி மீகவும் பிரபலமானவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தமிழ் சினமாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது இவர் சென்னையில் தங்கி படங்களில் நடித்து வருகிறார்.
Samayam Tamil sri-reddy


தன் மீது குற்றம் சுமத்திய ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயங்கர ஹாட்டான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். போனின் கேமிராவை வேண்டுமென்றே கண்ட கண்ட இடங்களில் காட்டியது போல இருக்கும். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram A post shared by Sri Reddy (@sri.reddy.35977897) on Dec 23, 2018 at 9:35pm PST

அடுத்த செய்தி

டிரெண்டிங்