ஆப்நகரம்

ஸ்ரேயா ரெட்டியின் ‘அண்டாவை காணோம்‘ இசை வெளியீட்டு விழா!

நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த ‘அண்டாவை காணோம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா 26ம் தேதி நடைபெறவுள்ளது.

TNN 22 Jun 2017, 3:18 pm
நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்த ‘அண்டாவை காணோம்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா 26ம் தேதி நடைபெறவுள்ளது.
Samayam Tamil sriya reddys andava kaanom music festival
ஸ்ரேயா ரெட்டியின் ‘அண்டாவை காணோம்‘ இசை வெளியீட்டு விழா!


‘திமிரு’, ‘காஞ்சிவரம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. இவர் விஷால் அண்ணனின் மனைவியும்கூட. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரேயா ரெட்டி மீண்டும் கோலிவுட்டில் ரீ எண்ட்ரி ஆகி நடித்த படம் ‘அண்டாவ காணோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வரும் 26ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. விழாவில் பிரபல முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

Sriya Reddy's Andava kaanom music festival.

அடுத்த செய்தி

டிரெண்டிங்