ஆப்நகரம்

'கபாலியை' பிரபலப்படுத்தியது போதும் -இயக்குநர் ரஞ்சித்

சென்னை : கபாலி படத்தை பிரபலப்படுத்தியது போதும், படத்தை வெளியிடுங்கள் என்று கபாலி பட இயக்குநர் சென்னை நிகழ்ச்சியில் ஒன்றில் கூறியுள்ளார்

TOI Contributor 17 Jul 2016, 4:01 pm
சென்னை : கபாலி படத்தை பிரபலப்படுத்தியது போதும், படத்தை வெளியிடுங்கள் என்று கபாலி பட இயக்குநர் சென்னை நிகழ்ச்சியில் ஒன்றில் கூறியுள்ளார்
Samayam Tamil stop promotion to realese kabali director ranjith
'கபாலியை' பிரபலப்படுத்தியது போதும் -இயக்குநர் ரஞ்சித்


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் படம் கபாலி. "இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே எகிரியுள்ள நிலையில்,படத்தை பிரபலப்படுத்தியது போதும், படத்தை வெளியிடுங்கள் ,மக்கள் இந்த படத்தை பார்க்க தயாராக உள்ளனர்.இதற்கு மேல் மக்களை வஞ்சிக்ககூடாது"என்று கபாலி பட இயக்குநர் ரஞ்சித் கூறியுள்ளார். இந்த நிகழச்சியில் தயாரிப்பாளர் தாணு, படத்தின் விளம்பரதாரர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கபாலி படம் உலகமெங்கும் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை வைத்து பல்வேறு நிறுவனங்கள் தன்னுடைய வணிகப் பொருட்களை வணிகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்